D Imman Mother Death

இசையமைப்பாளர் டி இமான் அவர்களின் தாயார் உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தார்.

D Imman Mother Death : தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் டி இமான். அஜித் விஜய் சூர்யா என பல்வேறு நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

கடந்த 23ஆம் தேதி கோமாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன்னுடைய தாயாருக்கு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனால் நான் தன்னுடைய அம்மா குறித்து உருக்கமாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.