இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி உள்ளது என்றால் தனக்கு வரப்போகும் மனைவி குறித்து கண்டிஷன் போட்டுள்ளார்.

D Imman Condition to Second Marriage : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி இமான். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய மனைவியை விவாகரத்து பெற்று சட்டபூர்வமாக்க பிரிந்தார். இதனையடுத்து அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சமீபத்தில் தகவல்கள் பரவின.

இரண்டாவது திருமணத்துக்கு ரெடி.. ஆனால் இந்த பொண்ணுக்கு ஏற்கனவே இதெல்லாம் நடந்து இருக்கணும்.. டி இமான் போட்ட கண்டிஷன் - என்ன இப்படி சொல்லிட்டாரு.!!

இந்த நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ளார் இசையமைப்பாளர் இமான். முதல் திருமணம் எனக்கு அரேஞ்ச் மேரேஜ் இரண்டாவது திருமணமும் அதேபோல் அரேஞ்ச் மேரேஜ் ஆக தான் இருக்கும். எனக்கு வரப்போகும் மனைவி கண்டிப்பாக விதவையாக அல்லது விவாகரத்து பெற்றவராகவோ இருக்க வேண்டும். என்னுடைய குழந்தைகள் மீது அன்பை விதைக்க வேண்டும். மேலும் அவர் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக இருக்க வேண்டும் எனவும் கண்டிஷன் போட்டுள்ளார்.

இரண்டாவது திருமணத்துக்கு ரெடி.. ஆனால் இந்த பொண்ணுக்கு ஏற்கனவே இதெல்லாம் நடந்து இருக்கணும்.. டி இமான் போட்ட கண்டிஷன் - என்ன இப்படி சொல்லிட்டாரு.!!

இவருடைய இந்த பேட்டி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.