விவாகரத்துக்கு பிறகு தன்னுடைய மனைவி குறித்து உருக்கமாக பேசியுள்ளார் டி இமான்.

D Imman About Ex Wife : தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி இமான். தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வரும் இவர் சமீபத்தில் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார். இந்த முடிவு ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்து இருந்தது.

விவாகரத்துக்குப் பிறகு மனைவி குறித்து உருக்கமாக பேசிய டி இமான் - வைரலாகும் பதிவு

இறுதியாக இவரது இசை சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. என்ன படம் பற்றிய அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய முன்னாள் மனைவி குறித்து பேசியுள்ளார் டி இமான்.

விவாகரத்து என்பது மிகப்பெரிய விஷயம். விவாகரத்து என்றால் ஆண் மீதுதான் குற்றம் என மொத்தமாக குற்றம் சாட்டுகிறார்கள். தவறு யார் மீது வேண்டுமானாலும் இருக்கலாம் அதை கோபமாகவும் பேசலாம் பேசாமலும் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒருவர் மீது பழி போடக்கூடாது. நானும் இப்படித்தான் நடக்க கூடாது என்று தன் விரும்பினேன் என்னுடைய குழந்தைகள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கக் கூடாது என நான் ஒரு அப்பாவாக நினைக்கிறேன்.

விவாகரத்துக்குப் பிறகு மனைவி குறித்து உருக்கமாக பேசிய டி இமான் - வைரலாகும் பதிவு

என் குழந்தைகள் மீது எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும் என் உயிர் மூச்சு இருக்கும் வரை அது ஒரு நாளும் மாறாது என தெரிவித்துள்ளார். எனது முன்னாள் மனைவி நிறைவான வாழ்க்கையை வாழவேண்டும் அவளுக்கு பிடித்த வாழ்க்கையை அவள் வாழட்டும் என கூறியுள்ளார்.