CWC Pavithra With Mother

குக் வித் கோமாளி பவித்ராவின் அம்மாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

CWC Pavithra With Mother : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவித்ரா.

இந்த நிகழ்ச்சியினை தொடர்ந்து அடுத்ததாக சதீஷ்க்கு ஜோடியாக ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் அவருடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. குழந்தைப் பருவத்திற்கும் தற்போதைய புதிய பைக்கில் எவ்வளவு வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை நீங்களே பாருங்க