குக் வித் கோமாளி பவித்ராவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

CWC Pavithra Childhood Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் என பலர் உண்டு.

குக்கு வித் கோமாளி பவித்ராவா இது? நம்ப முடியலையே - சிறு வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்க.!!

இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பவித்ரா. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகர் சதீஷ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவருடைய குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பவித்ராவா இது என அடையாளம் காண முடியாத அளவுக்கு அந்த புகைப்படம் உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

குக்கு வித் கோமாளி பவித்ராவா இது? நம்ப முடியலையே - சிறு வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்க.!!