குக் வித் கோமாளி பிரபலங்களுடன் பிறந்த நாள் கொண்டாடுகிறார் பவித்ரா.

CWC Pavithra Birthday Celebration : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் பவித்ரா.

திருச்செந்தூரில் தமிழில் அர்ச்சனை தொடக்கம் : கடற்கரைக் குளியலுக்கு அனுமதி

இவர் தற்போது அவர் சில படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ஹன்சிகா தன்னுடைய பிறந்த நாளைக் குக் வித் கோமாளி பிரபலங்களான புகழ், சக்தி, நிகழ்ச்சியின் நடுவராக செப் தாமு உள்ளிட்டோருடன் கொண்டாடியுள்ளார்.

தளபதி Vijay-ன் Beast படத்தில் கொஞ்சம் Plan Change.., Pongal-க்கு வெளியாகிறது..! | Nelson Dhilipkumar

இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.