குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் ஒன்று காத்திருப்பது புகைப்படம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

CWC Kondattam Show : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கான மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - இணையத்தில் லீக்கான புகைப்படம்.!!

விரைவில் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கொண்டாட்டம் நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது. இதற்கான ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.

வட்டு எறிதல் : இறுதிச்சுற்றை எட்டினார், இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர்..தங்கம் பெறுவாரா.?

இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சின்னத்திரையில் பிரம்மாண்டமாக களம் இறங்கும் ZEE தமிழின் புதிய நிகழ்ச்சி Survivor…! | New Show | HD