குக் வித் கோமாளி கனி இளம் வயதில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

CWC Kani Young Photo : தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று டைட்டிலை வென்றவர் கனி.

விளக்கும் கையுமாக வயதுக்கு வந்த புதிதில் எப்படி இருந்துள்ளார் பாருங்க - வைரலாகும் புகைப்படம்.!!

இயக்குனர் அகத்தியனின் முதல் மகளான இவர் இயக்குனர் திருவை திருமணம் செய்து கொண்டார். சமையலில் அதிக ஆர்வம் கொண்ட கனி யூடியூப் சேனலை தொடங்கி சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

இவருடைய பிறந்த நாளன்று கனியின் தங்கையான விஜயலட்சுமி கனி வயதுக்கு வந்த புதிதில் விளக்கும் கையுமாக இருக்கும் இளம்வயது புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

Silambarasan-வுடன் மீண்டும் இணைந்த Yuvan Shankar Raja | ThappuPaniten | U1 Records | AK Priyan | HD