திருமணக் கோலத்தில் குக்கு வித் கோமாளி தீபாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

CWC Deepa Marriage Photo : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாகவும் வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகையாகவும் வலம் வருபவர் தீபா. கடைக்குட்டி சிங்கம் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வருகிறார்.

திருமண கோலத்தில் குக்கு வித் கோமாளி தீபா - அப்போ எப்படி இருந்து இருக்கார் பாருங்க.! ‌

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். மேலும் தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

தற்போது இவருடைய திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. திருமணத்தின்போது தீபா எப்படி இருக்கார் என ரசிகர்கள் ஆச்சரியமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

திருமண கோலத்தில் குக்கு வித் கோமாளி தீபா - அப்போ எப்படி இருந்து இருக்கார் பாருங்க.! ‌