குக்கு வித் கோமாளி தீபாவின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

CWC Deepa in Young Photo : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர்களில் ஒருவர் தீபா. தொலைக்காட்சி சீரியல்களில் திரைப் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

கருணை பொழியும் திருவிளையாடல் புராணம்..

தற்போது உடல் எடை கூடி குண்டாகி இருக்கும் தீபா இளம் வயதில் ஒல்லியாக குச்சி போல் இருந்துள்ளார். இவர் ஒல்லியாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

வலிமை படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் – Latest Update…! 

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா தீபாவா இது அடையாளமே தெரியல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.