பாசமலர் பட கெட்டப்பில் புகழ், அஸ்வின் மற்றும் ஷிவாங்கி ஆகியோர் பாசமலர் பட கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

CWC Celebrities in Pasamalar Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் அஸ்வின். மேலும் கோமாளியாக பங்கேற்றவர்கள் புகழ் மற்றும் ஷிவாங்கி.

பாசமலர் பட கெட்டப்பில் புகழ், அஸ்வின் மற்றும் ஷிவாங்கி - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

இவர்கள் மூவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருந்து வருகிறது. புகழ் மற்றும் ஷிவாங்கி ரியல் அண்ணன் தங்கையாகவே வாழ்ந்து வந்தனர். தற்போது இவர்கள் மூவரும் பாசமலர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பாசமலர் பட கெட்டப்பில் புகழ், அஸ்வின் மற்றும் ஷிவாங்கி - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!