லெஜெண்ட் சரவணனுடன் இணைந்து நடித்துள்ளனர் இரண்டு குக்கு வித் கோமாளி பிரபலங்கள்.

CWC Celebrities in Legend Saravanan Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக கலந்து கொண்டவர் மணிமேகலை. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் மணிமேகலை லெஜெண்ட் சரவணனுடன் இணைந்து நடித்துள்ளார். அதேபோல் பிரபல நடிகையின் குக்கு வித்து கோமாளி பிரபலமான ஸ்ருதிக்காவும் அவருடன் இணைந்து நடிக்கிறார்.

லெஜென்ட் சரவணன் உடன் மணிமேகலை மற்றும் ஸ்ருதிக்கா என இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.