CWC Ashwin Throwback Photo

இப்போ செம ஸ்மார்ட் ஆக இருக்கும் குக்கு வித் கோமாளி அஸ்வினின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

CWC Ashwin Throwback Photo : தமிழ் தமிழ் திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அஸ்வின்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக அவருக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி அஸ்வினின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.