CWC Ashwin Latest Photoshoot

செம ஸ்மார்ட்டான லுக்கில் குக் வித் கோமாளி அஸ்வின் புகைப்படங்கள் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.

CWC Ashwin Latest Photoshoot : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அஸ்வின்.

பல ஆல்பம் பாடல்கள் ஹீரோவாக நடித்துள்ள இவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டுள்ளார். தற்போது நடிகர் அஸ்வின் வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.

செம ஸ்மார்ட்டான லுக்கில் அஸ்வின் இருப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.