அஸ்வினுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

CWC Ashwin in heroine update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் முதலிரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றுமே கூறலாம். இந்த இரண்டாவது சீசனில் குக்காக பங்கேற்றவர் அஸ்வின்.

கூர்ம அவதாரம், கூறுவது என்ன?

இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் இதனை தொடர்ந்து ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள “என்ன சொல்லப் போகிறாய்” என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

Vijaysethupathi ஹீரோ கிடையாது! – Actor Rahul Thatha Funny Speech | Rewind | HD

இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக தேஜ் அஸ்வினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இது மட்டுமில்லாமல் புகழ் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.

இது அஸ்வின் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.