பிக் பாஸ் சீசன் 5-ல் பங்கேற்கப் போகும் குக்கு வித்து கோமாளி பிரபலம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

CWC Ashwin in BB5 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி வித் கோமாளி. இந்த இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவு பெற்றது.

விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த சீசனில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இதில் குக்கு வித் கோமாளி பிரபலமான அஸ்வின் கலந்துகொள்வது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அஸ்வினுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.