Cute Baby Video : தளபதி விஜய்க்கு இப்படியொரு ரசிகையா? என பலரையும் வியக்க வைத்து வருகிறது வைரலாகும் வீடியோ ஒன்று.
தமிழ் திரையுலகின் தளபதி என்றால் அது விஜய் தான் என்பது அனைவரும் அறிந்ததே. உலகம் முழுவதும் விஜய்க்கு உள்ள ரசிகர்கள் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
சின்னசிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைத்து வயதினரும் ரசிகர்கள் நடிகர் என்றால் அது விஜய் தான்.
தற்போது சின்னசிறு குழந்தை ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்கார் பாடலையும் விஜயின் நடனத்தையும் இடைவிடாமல் ரசிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய்க்கு எப்படி ஒரு ரசிகையா என வியந்து வருகின்றனர். இதோ அந்த கியூட்டான வீடியோவை நீங்களே பாருங்க
A cutie admiring n enjoying #Thalapathy ????????
WORLD MOTHAMUM ARLA VUDANUM PISTHU ???????? pic.twitter.com/P3We2MhDVL— Irshad (@Irshad5676) December 2, 2018