Cucumber Juice : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Cucumber Juice :

🥒 இன்றைய சூழலில் பலரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாப்பிடும் அளவை குறைத்துக் கொண்டே வருகிறார்கள்.

🥒 பலர் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இது முற்றிலும் தவறான ஒன்றாகும். சாப்பிடாமல் இருந்தால் உடலில் ஆரோக்கியம் குறைந்து விடும். இது ஆபத்தான நிலைக்கு நம்மை கொண்டு சேர்த்துவிடும்.

அதற்கு சத்தான ஜூஸ் வகைகளை பருகிக் உங்களது உடல் எடையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம். அதில் ஒன்று தான் வெள்ளரிக்காய் ஜூஸ்.

🥒 வெள்ளரிக்காய் ஜூஸ்: வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் உள்ளதால் இதனை கோடையில் அதிகம் சாப்பிட்டால் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

பூஜையுடன் தொடங்கிய அருண் விஜயின் மாஃபியா – வைரலாகும் புகைப்படங்கள்.!

🥒 ஒரு வெள்ளரிக்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வடிவமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

🥒 மேலும் 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து அதில் புதினாவை நறுக்கி சேர்த்து அதில் ஒன்றரை லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.

🥒 பின்பு அதில் இஞ்சி மற்றும் கூடுதலாக ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி அத்துடன் வட்டமாக வெட்டி வைத்த வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.

இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால் உடல் எடை, தொப்பை குறைவதைக் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here