Actress Minnal Deepa Marriage Photos
Actress Minnal Deepa Marriage Photos

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் நடக்கும் நடித்துவரும் மின்னல் தீபாவிற்கு திருமணம் நடைமுறையில் உள்ளது.

Actress Minnal Deepa Marriage Photos : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் யாரடி நீ மோகினி சீரியல் இன்று ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் மின்னல் தீபா.

இவர் மாயி திரைப்படத்தில் வாம்மா மின்னல் என்ற காட்சியில் நடித்திருப்பார். இதனால் இவருக்கு மின்னல் தீபா என்ற பெயர் உருவானது.

கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து தன்னுடைய திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் சமூக வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மின்னல் தீபாவிற்கு வாழ்க்கை இன்பமாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CEUj5lLjSEH/?utm_source=ig_web_copy_link