CSK Vs MI Match | Chennai Super Kings | Mumbai Indians | MI Vs CSK | Chennai Super Kings

CSK Vs MI Match : நேற்று நடந்த சென்னை – மும்பை மேட்ச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை தழுவியது. இது குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து கூறி வருகின்றனர்.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த IPL போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

சமந்தாவின் சம்பளம் இத்தனை கோடியா? என்ன ஆச்சு தயாரிப்பாளர்களுக்கு?

நேற்று சென்னைக்கும் மும்பைக்கும் இடையே போட்டி நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.

இது குறித்து திரையுலக பிரபலங்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அவைகளில் சில உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.