CSK VS DC

CSK Vs DC : CSK மேட்ச் பார்க்க போன வரலக்ஷ்மி உடையில் இருந்த வசனம் பலரையும் கவர்ந்துள்ளது. எனவே அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் நேற்று சென்னையில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச் பார்க்க சென்றிருந்தார்.

புதுக்கோட்டடையில் இருந்து சரவணன் படத்தில் நடித்த நடிகையா இது? – இப்போது எப்படி இருக்காரு பாருங்க.!

இவர் தோனியின் தீவிர ரசிகை என்பதால் எங்க தல தோணி என பொறிக்கப்பட்டு இருந்த உடையை அணிந்து சென்றுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த தோணி ரசிகர்கள் வரலட்சுமியை கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.