CSK Not Just the Team it is a Family : Support of the super lions | MS.Dhoni, Raina | Chennai Super Kings | Kollywood | Tamil Cinema

CSK Not Just the Team it is a Family :

நடந்து முடிந்த 12-வது ipl தொடர் இறுதி போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் பலபரிட்சை செய்தனர்.

இறுதியில் 1 ரன் வித்தியாசதத்தில் மும்பை அணி சென்னை அணியை வெற்றி பெற்றது. செ‌ன்னை அணியின் தோல்விக்கு மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது வாட்சன் அவுட்டானது.

மும்பைக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி அசத்தல் வெற்றி!

இந்நிலையில் நேற்று வாட்சன் காலில் ரத்தத்தோடு விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டு சென்னை வீரர் ஹர்பஜன் சிங் அவரது அர்ப்பணிப்பை உச்சி முகர்ந்தார்.

ரன் எடுக்க ஓடும்போது வாட்சனின் காலில் அடிபட்டதாகவும் அதையும் பொருட்படுத்தாமல் வாட்சன் தொடர்ந்து விளையாடியுள்ளார்.

இதையடுடுத்து வாட்சன் காலில் ரத்தம் வழியும் காலோடு விளையாடும் புகைப்படங்கள் வைரலாகியது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் வாட்சனைப் பாராட்ட ஆரம்பித்தனர்.

இந்தப் போட்டிக்குப் பிறகு வாட்சன் காலில் சிகிச்சையளிக்கும் போது 6 தையல்கள் போடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் வாட்சன் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.