Crispy Onion pakoda 
Crispy Onion pakoda 

Crispy Onion pakoda  :

தேவையான பொருட்கள் :

1. வெங்காயம் – 2

2. மிளகாய் தூள் – 1 சஸ்பூன்

3. பச்சை மிளகாய் – 1

4. சோம்பு – 3/4 ஸ்பூன்

5. மல்லி இலை – சிறிது

6. கறிவேப்பிலை – சிறிது

7. பெருங்காயம் – சிறிது

8. கடலை மாவு – 200 கிராம்

9. உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மல்லி இலை, பச்சை மிளகாய், மல்லி இலை,பெருங்காய தூள், கறிவேப்பிலை மற்றும் சோம்பு தூள் சேர்த்து கலந்து பின் அத்துடன் கொஞ்சம் கொஞ்சம் கடலை மாவு சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ள வேண்டும்.

மசாலா வடைக்கு கொஞ்சம் தளர்வாகவும் மெது வடைக்கான மாவை விட சற்று கெட்டியாகவும் தயாரித்து 15 நிமிடம் அப்படியே விட வேண்டும்.

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் தயாரித்த மாவை எடுத்து உதிர்த்து போட வேண்டும். அடுப்பை குறைத்து நன்றாக பொன் நிறமாக மாறியதும் எடுத்து பரிமாறினால் சுவையான போட்ல பக்கோடா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here