Crispy And Tasty Banana Bonda : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Crispy And Tasty Banana Bonda :

Crispy And Tasty Banana Bonda :  தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் – 2,
மைதா மாவு – 1 1/2 கப், சர்க்கரை – 1/4 கப்,
தண்ணீர் – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

சுலபமா செய்யலாம் சாமை அரிசி பாயாசம்

1) முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் அந்த மசித்த வாழைப்பழம், மைதா மாவு, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, சற்று கெட்டியாக போண்டா மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

2)பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவை யான எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

3) பிறகு கலந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

4) இனிப்பான வாழைப்பழ போண்டா ரெடி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here