Crazy Mohan is Not Dead : Legendary Dialogue and Screenplay writer | kamal Haasan | Sathish | Kollywood , Tamil Cinema, Latest Cinema News

Crazy Mohan is Not Dead : 

Crazy Mohan is Not Dead :  மாரடைப்பால் தமிழ் நடிகர் கிரேசி மோகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என பரவும் தகவல் வதந்தி என தெரிய வந்துள்ளது.

Crazy Mohan : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் குண சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் கிரேசி மோகன்.

இவருக்கு திடீரென இன்று நெஞ்சு வலி ஏற்பட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சமூக வலையாதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் என்னவென்றால் அவர் சீரியஸ் கண்டிஷனில் இருப்பதாக கூறுகின்றன. உயிரிழந்ததாக பரவும் தகவல் உண்மை அல்ல என கூறியுள்ளனர்.

கிரேசி மோகன் அவர்கள் பூரண உடல்நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என கலக்கல் சினிமா இறைவனை வேண்டி கொள்கிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.