COVID 19 Update 26.07.20
COVID 19 Update 26.07.20

தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 26.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் இன்று 6,986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,13,723 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,56,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 5471 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

வனிதா கொடுத்த புகார்.. சென்னையில் சூர்யா தேவி கொடுத்த அதிரடி கைது!

இன்று 85 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,494 ஆக உயர்வு.

சென்னையில் கொரானா பாதிக்கப்பட்ட தெருக்களில் வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.