COVID 19 Update 25.07.20
COVID 19 Update 25.07.20

தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 25.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் இன்று 6,988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,06,737ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் வேலைவாய்ப்புகள் பற்றி அறிய தமிழக அரசு தொடங்கிய புதிய இணையதளம்

இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,51,055 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 7758 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

இன்று 89 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,409 ஆக உயர்வு.