COVID 19 Update 25.06.20
COVID 19 Update 25.06.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 25.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் 3,509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 45 பேர் பலியானதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 2,236 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 39,999 ஆக உயர்ந்துள்ளது. இது நிம்மதியளிக்கும் ஒன்றாக உள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பத்திரிக்கையில் விஜயோட சேர்த்து என்னை பத்தி தப்பு தப்பா எழுதினாங்க.. என்னோட இந்த நிலைக்கு விஜய்யும் ஒரு காரணம் – வனிதா கூறிய ஷாக்கிங் தகவல்

இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4,73,105 ஆகவும் குணமடைந்தவரின் மொத்த எண்ணிக்கை 2,71,697 ஆகவும உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,894 ஆக அதிகரித்துள்ளது.