COVID 19 Update 21.06.20
COVID 19 Update 21.06.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 21.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸால் தமிழகத்தில் 2532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 53 பேர் பலியானதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளது.

சுஷாந்த் தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா?? எட்டு பாலிவுட் பிரபலங்கள் மீது தொடரப்பட்ட வழக்கு – பரபரப்பு தகவல்

இன்று 1,438 பேர் டிஸ்சார்ஜ் போனதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 32,754 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,13,002 ஆகவும் குணமடைந்தவரின் எண்ணிக்கை 2,28,955 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,334 ஆகவும் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.