COVID 19 Update 20.06.20
COVID 19 Update 20.06.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 20.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸால் தமிழகத்தில் 2396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா குமார்: விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 38 பேர் பலியானதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,95,048 ஆகவும் குணமடைந்தவரின் எண்ணிக்கை 2,13,831 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,948 ஆகவும் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.