COVID 19 Update 18.06.20
COVID 19 Update 18.06.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 18.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸால் தமிழகத்தில் 2141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிற மாநிலத்திலிருந்து வந்தவர்கள் 60 பேர்.

பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து ரசிகர்களுக்கு விஜய் வைத்த கோரிக்கை!

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 625 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,66, 946 ஆகவும் குணமடைந்தவரின் எண்ணிக்கை 1,94,325 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,237 ஆகவும் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.