COVID 19 Update 13.07.20
COVID 19 Update 13.07.20

தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 13.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் 4,328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரே நாளில் மதுரையில் மட்டும் 464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரவ்வ்.. பிரபல நடிகர் கரணா இது?? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க – இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8.7 லட்சத்தை தாண்டி உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை‌ 23 ஆயிரத்தை தாண்டி வருகிறது.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் ஜூலை 31ம் தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.