COVID 19 Update 12.07.20
COVID 19 Update 12.07.20

தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? குணமடைந்து எவ்வளவு என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 12.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழகத்தில் 4,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண் நண்பருடன் ஆட்டம்.. ஷாலு ஷம்முவிற்கு டஃப் கொடுக்க தயாராகும் ஸ்ரீதிவ்யாவின் சகோதரி – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தற்போது 46,969 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 89,532 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். இன்று மட்டும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,619.

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8.5 லட்சத்தை தாண்டி உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை‌ 23 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.