COVID 19 Update 11.07.20
COVID 19 Update 11.07.20

தமிழகத்தில் இன்று குறுநாவல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? குணமடைந்து எவ்வளவு என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 11.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் 3,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,34,226 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 46,410 பேர் மட்டுமே சிகிச்சை கொண்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை போக மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டி உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை‌ 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அந்த இடத்தில் டாட்டூ, அச்சு அசலாக சன்னி லியோன் போலவே இருக்கும் ரேஷ்மா – வைரலாகும் வீடியோ!

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலமாக கொரோனாவை குணப்படுத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்டான்லி ஓமந்தூர் திருச்சி சேலம் கோவை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் விரைவில் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 14 நாட்களுக்குப் பின்னர் பிளாஸ்மா தானம் செய்யலாம். பிளாஸ்மா தானம் செய்ய தானாக எவ்வித பயமுமின்றி உன் வரலாம் என கூறியுள்ளார்.

சென்னையில் ஒரு மாதத்திற்குப் பிறகு 1200 க்கும் குறைவாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.