COVID 19 Update 08.07.20
COVID 19 Update 08.07.20

தமிழகத்தில் நான்காவது நாளாக கொரானா பாதிப்பு குறைந்துள்ளது. அது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

COVID 19 Update 08.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் 3,759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1700 ஆக உயர்ந்துள்ளது.

அப்பப்பா என்ன ஸ்ட்ரக்சர்.. இப்படிக்கூட புடவை கட்டுவாங்களா? – சூடேற்றும் சாக்ஷி அகர்வாலின் தாறுமாறான கவர்ச்சி – புகைப்படம் உள்ளே

இன்று மட்டும் 4545 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 74,167 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.5 லட்சத்தை நெருங்கி வருகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை‌ 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.