COVID 19 Update 08.06.20
COVID 19 Update 08.06.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 08.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழக அரசுக்கு கேப்டன் விஜயகாந்தின் அதிரடி கேள்வி!

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸால் தமிழகத்தில் 1,562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் இன்று 17 பேர் உயிர் இழந்ததால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது.

ஆர்யாவின் மனைவி சாயிஷா கர்ப்பமாக இருக்கிறாரா? உடல் எடைக்கு காரணம் என்ன? – வெளியான தகவல்!

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவரின் எண்ணிக்கை 17,527 ஆக உயர்வு.

அதேபோல் இந்திய அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,57,151 ஆகவும் குணமடைந்தவரின் எண்ணிக்கை 1,23,408 உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,211 ஆகவும் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.