COVID 19 Update 01.06.20
COVID 19 Update 01.06.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 01.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தெறிக்கவிட்ட விஜய் பட வசூலை முற்றிலுமாக முறியடித்த விஸ்வாசம்,!

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸால் தமிழகத்தில் 1,162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 50 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.

மேலும் தமிழகத்தில் இன்று 11 பேர் உயிர் இழந்ததால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது.

ஊரடங்கு முடியட்டும் அப்புறம் இருக்கு – தியேட்டர் உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!

குணமடைந்தவரின் மொத்த எண்ணிக்கை 13, 170 ஆக உயர்ந்திருப்பது நிம்மதி தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

அதேபோல் இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,90,535 ஆகவும் குணமடைந்தவரின் எண்ணிக்கை 91,819 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,394 ஆகவும் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

COVID 19 Update 01.06.20
COVID 19 Update 01.06.20