சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி வழக்கு தொடர்ந்த தனுஷிடம் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

Court Verdict on Dhanush in Car Purchase Issue : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தனுஷ்க்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும் போது வரியை செலுத்த வேண்டியதுதானே என நீதிபதி கேட்டுள்ளார்.

மாணவர்களுக்கு இலவசப் பயணம் அனுமதி : தமிழக அரசு உத்தரவு

ரூ.50-க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட பெட்ரோலில் ஜிஎஸ்டி வரியை கட்டுகிறார்கள் என நீதிபதி சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

வெளியான Annaatthe First Look ரிலீஸ் தேதி! – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | Rajinikanth, Meena, Kushboo

சோப்பு வாங்கினால் கூட வரி விதிக்கப்படுகிறது. அதற்கு எந்த சாமனிய மனிதனும் வரிவிலக்கு கேட்டு வழக்கு போடுவதில்லை… ஹெலிகாப்டர் கூட வாங்கிகோங்க ஆன குறிபிட்ட காலத்திற்குள் வரியை கட்டுங்கள் வரிவிலக்கு கோரி நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறாக கருத்து தெரிவித்துள்ளது.