விஷால் மீதான லைகா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல் லைக்கா நிறுவனத்திற்கு 5 லட்சம் அபராதம் விதித்தது நீதிமன்றம்.

Court Verdict on Chakra Movie Case : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று சக்ரா. இந்த படத்தினால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக லைக்கா நிறுவனம் விஷால் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது பொய்யான வழக்கு என்று விஷால் தரப்பு கூறி வந்தது.

திருப்பதியில் பவித்ர உற்சவம் : இன்று முதல் 3 நாள் யாகம்-கோபூஜை

விஷால் மீது லைக்கா தொடர்ந்த வழக்கு.‌.. தள்ளுபடி செய்து லைக்கா நிறுவனத்திற்கு அபராதம் விதித்த நீதிமன்றம்.!!

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஷால் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் பொய்யான வழக்கை வைத்து நடிகர் விஷாலை துன்புறுத்தியதாக கூறி ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இது குறித்து நடிகர் விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீதி வெல்லும் & உண்மை வெல்லும் என்று எப்போதும் நம்பப்படுகிறது.

Rajini-யை தொடர்ந்து விஜய்யை இயக்கவிருக்கும் Desingh Periyasamy – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! 

LYCA ஆல் தாக்கல் செய்யப்பட்ட எனக்கு எதிரான சக்ரா படம் குறித்த பொய் வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது & ஒரு பொய்யான வழக்கை முன்வைத்து என்னை துன்புறுத்தியதற்காக அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என பதிவு செய்துள்ளார்.