பிக் பாஸ் சீசன் 5-ல் இளம் ஜோடி ஒன்றை களமிறக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Couple Celebrities in Bigg Boss 5 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன்களை நிறைவு செய்துள்ள இந்த நிகழ்ச்சி விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

தல-தளபதி இன்று புதிய கூட்டணி? : குஷியாய் ரசிகர்கள் வைரல் பதிவு..

இந்த சீசனில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாலா, பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்ப வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அவர்கள் மட்டுமல்லாமல் ராதாரவி, பூனம் பாஜ்வா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.

பிக் பாஸ் சீசன் 5-ல் களமிறக்கப்படும் இளம் ஜோடி - வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!

இவர்களைத் தொடர்ந்து தற்போது இளம் ஜோடியான சினேகன் கனிகாவை உள்ளே அனுப்ப பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இருவருக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. முதல் சீஸனில் போட்டியாளராக பங்கேற்ற மீண்டும் போட்டியாளராக பங்கேற்ற சாத்தியம் உள்ளதா என்ற கேள்வியும் உள்ளது.

எனக்கு 274 Degree Celsius-ல “வயிறு எரியுது”…, கடுப்பான Vignesh Shivan..!

அதேபோல் பாபா பாஸ்கர் அவர்களின் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் தான். அவரும் தமிழில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு உள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.