Corono Bandh
கொரானாவை விரட்ட பிரதமர் நரேந்திர மோடி கூறிய படி மக்களுடன் சேர்ந்து பிரபலங்களும் மாலை 5 மணிக்கு கை தட்டியுள்ளனர்.

Corono Bandh : கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளை மோசமான அளவில் தாக்கி வருகின்றன. இந்தியாவில் இதன் தாக்கத்தை கட்டுப்படுத்த பிரதமர் இன்று ஒரு நாளை அனைவரையும் வீட்டிற்குள்ளேயே இருக்க சொல்லி இருந்தார்.

மேலும் இன்று மாலை 5 மணிக்கு நமக்காக உழைக்கும் பணியாளர்களுக்காகவும் மருத்துவர்களுக்காகவும் 5 நிமிடம் கை தட்டி பாராட்டுகளை தெரிவிக்க கூறி இருந்தார்.

அதன்படி மக்களுடன் திரை பிரபலங்களும் கை தட்டி பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சில காணொளிகள் உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.