Coronavirus Covid 19 India pm national relief fund
Coronavirus Covid 19 India pm national relief fund

கொரானா நிதிக்காக பிரதமரின் நிதி கணக்கிற்கு பணம் அனுப்பியவர்களும் அனுப்பாதவர்களும் அவர்கள் யார் என்பது குறித்த லிஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது.

Coronavirus Covid 19 India pm national relief fund : உலகையே அதிர வைத்து வரும் கொரானா வைரஸின் தாக்கம் தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

மக்களைக் காக்க தங்களால் இயன்ற நிதி அளியுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து பெரிய நிறுவனங்கள், நடிகர்கள் நடிகைகள் பிரபலங்கள் ஆகியோர் பணம் அனுப்பி வருகின்றனர்.

இளம்பெண்னை மகன் கற்பழிக்க வீடியோ எடுத்த தாய்… மிரட்டி பணம் பறித்த கும்பல்

மக்கள் பெரிதும் விரும்பும் நிறுவனங்கள் இந்திய மக்களைக் காப்பதற்காக இதுவரை 10 ரூபாய் கூட கொடுக்கவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதோ கொடுத்தவர்களின் விவரம்

TATA : 1500 crore
ITC : 150 crore
Hindustan unilever :100 crore
Anil agarwal (vedanta) : 100 crore
Hero cycle : 100 crore
Bajaj group : 100 crore
Shirdi : 51 crore
BCCI : 51 crore
CRPF : 33 crore
Akshay kumar : 25 crore
Sun pharma : 25 crore
OLA : 20 crore
Paytm : 5 crore + handwash
Mukesh ambani : 5 crore + hospital
Anand Mahindra : Hotels + ventilator
Prabhas : 4 crore
Anupama nadela(microsoft) : 2 crore
Anita dongre : 1.5 crore
Allu arjun : . 1.25 crore
Ram charan : 1.40 crore
Somnath trust : 1 crore
Pawan kalyan : 1 crore
Mahesh babu : 1 crore
Chiranjivi : 1 crore
Hema malini : 1 crore
Bala krishana : 1 crore
Jr NTR : 75 lakhs
Suresh raina : 52 lakhs
Sachin tendulkar : 52 lakhs
Sunny deol : 50 lakh
Kapil sharma : 50 lakh
Rajnikant : 50 lakh
Sourav ganguli : 50 lakh

இதோ கொடுக்காதவர்கள் விவரம்

* Jumeto: 00, *
* Subway: 00 *
* Pizza Hut: 00 *
* Domino: 00 *
* Macdonald: 00 *
* Burger King: 00 *
* Barista: 00 *
* Barbecue Nation: 00 *
* KFC: 00 *
* Flipkart: 00 *
* Amazon: 00 *,
* Myntra: 00 *
* Rediff: 00 *
* Snapdeal: 00 *
* Hyundai: 00 *
* BMW: 00 *
* Jaguar: 00 *