Corona Virus Test in Vijay Home
Corona Virus Test in Vijay Home

விஜய் வீட்டில் கொரானா வைரஸ் சோதனை நடந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Corona Virus Test in Vijay Home : கொரானா வைரஸ் இந்தியா முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் 21 நாட்களுக்கு அனைத்து கிராமங்களும் அடைக்கப்படுவதாக அதாவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கொரானா வில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக 25 கோடி வாரி வழங்கிய முன்னணி நடிகர் – குவியும் வாழ்த்துக்கள்.!

மேலும் தமிழகத்திலும் இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அதி தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் நடிகர் விஜய் விட்டு ஒருநாள் வைரஸ் சோதனை நடைபெற்று உள்ளது.

மாநகராட்சியை சேர்ந்த அலுவலர்கள் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். தளபதி விஜய் கடந்த ஆறு மாதங்களாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற் கொள்ளவில்லை என விளக்கம் அளித்ததும் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.