Corona Virus Test For Actor And Director Prithiv Raj

கொரோனா பரிசோதனை செய்து கொண்ட பிரித்விராஜ் – முடிவு என்ன?

YouTube video

சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.

என்னமோ போங்க.. பிரபல நடிகரால் தலையில் அடித்து கொண்ட விஜய் – அப்படி என்ன நடந்தது

இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக நடிகர் பிரித்திவிராஜ் படப்பிடிப்பிற்காக சென்று பாலைவனத்தில் சிக்கிக் கொண்டார்.

தற்போது அங்கிருந்து மீண்டு வந்த அவர் தானாக சென்று கொரானா பரிசோதனை செய்து கொண்டுள்ளார்.

ஷூட்டிங்கில் தொடரும் சிக்கல்.. கைவிடப்பட்டதா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்?? – வெளியான அதிர்ச்சி அப்டேட்

இந்த பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் என்று தான் ரிசல்ட் வந்துள்ளது. இது குறித்து பரிசோதனை முடிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.