Corona Treatment Update in Chennai
Corona Treatment Update in Chennai

சென்னையில் இனி ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு கோரானா உறுதியானால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

Corona Treatment Update in Chennai : சீனாவில் வூகான் மாகாணத்தில் தோன்றிய கொரானா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்தையும் எச்சரிக்கை வருகிறது.

இந்தியாவிலும் மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

14 வயதில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனுக்கு நேர்ந்த கொடுமை – பரபரப்பைக் கிளப்பிய பதிவு!

தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டுமே 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இருப்பினும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை ஒரு குடும்பத்தில் யாருக்கேனும் ஒருவருக்கு கொரானா கண்டுபிடிக்கப்பட்டால் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர்.

ஆனால் இனி இந்த முறையை பயன்படுத்தப் போவதில்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய் பட பாடல் படைத்த சாதனை – அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு!

நாம் இனி சென்னையிலுள்ள குடும்பத்தில் ஒருவருக்கு கொரானா ஏற்பட்டால் அவர்கள் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரானா தொற்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் துட்டு இல்லை என்றாலும் இந்த முகாம்களில் 10 முதல் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அவர் அறிவித்துள்ளார்.