கேபி யை தொடர்ந்து அடுத்த பிக்பாஸ் பிரபலத்திற்கும் கொரானா உறுதி செய்யப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Corona Positive for Aajith : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் அதி தீவிரமாக பரவி பல்லாயிரம் உயிரை காவு வாங்கி வருகிறது.

கேபியை தொடர்ந்து அடுத்த பிக் பாஸ் பிரபலத்திற்கும் கொரானா உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி

சாதாரண மக்களைப் போலவே திரையுலக பிரபலங்களை தொடர்ந்து இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளரான கேப்ரில்லா இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

அவரை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் மற்றும் சூப்பர் சிங்கர் ஆகியவற்றின் மூலம் பிரபலமடைந்த ஆஜித்துக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆஜித் தான் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கேபியை தொடர்ந்து அடுத்த பிக் பாஸ் பிரபலத்திற்கும் கொரானா உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி