சென்னையில் கொரானாவால் எந்தெந்த இடங்களில் எவ்வளவு பாதிப்பு என்பது குறித்த பட்டியலை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

Corona Infected Details in Chennai : சீனாவில் தோன்றிய குரானா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மகாராஷ்டிராவில் அடுத்தபடியாக தமிழில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

தல மனசு தனி மனசு.. வலிமை படக்குழுவுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ் – குவிந்து வரும் பாராட்டு!

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. அதிலும் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது‌.

சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,000-ஐ கடக்க உள்ளது.

சென்னையில் எந்தந்த மண்டலங்களில் எவ்வளவு பாதிப்பு என்பது குறித்த விவரம் இதோ

இனி சென்னையில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு கொரானா உறுதியானால்.. மாநகராட்சி ஆணையர் பரபரப்பு அறிவிப்பு!

1. ராயபுரம் – 3,388
2. தண்டையார்பேட்டை – 2,261
3. கோடம்பாக்கம் – 2,123
4. திரு.வி.க நகர் – 1,855
5. அண்ணா நகர் – 1,660
6. அடையார் – 1,049
7. வளசரவாக்கம் – 975
8. அம்பத்தூர் – 684
8. திருவெற்றியூர் – 670
9. மாதவரம் – 490
10. சோழிங்கநல்லூர் – 339
11. பெருங்குடி – 334
11. ஆலந்தூர் – 289
13. மணலி – 259