Corona Death in Chennai
Corona Death in Chennai

கொரோனாவால் இன்று சென்னையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Corona Death in Chennai : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகளை பயங்கரமாக அச்சுறுத்தி வருகிறது.

ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த அஜித் மேனேஜர் – எதனால் தெரியுமா?

இந்தியாவிலும் இந்த வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்ட்ரா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

குறிப்பாக தமிழகத்தில் சென்னை தான் உச்சகட்ட அளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்ல உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அந்த வகையில் இன்று சென்னையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

1 லட்சம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த நடிகர் – விஜய் பட நடிகைக்கு நேர்ந்த சோகம்.!

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் ஆயிரம் விளக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர், இதர மருத்துவமனைகளில் 2 பேர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் சென்னை மக்கள் இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.