Coolie Movie Latest Update Viral
Coolie Movie Latest Update Viral

கூலி படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இந்தப் படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன்,மகேந்திரன், போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் பிரபல கன்னட நடிகரான உபேந்திரா இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.