சிம்புவுக்கு ஆதரவாக இருந்ததால் வாய்ப்புகள் பறி போனதாக நடிகர் ஒருவர் மாநாடு FDFS கொண்டாட்ட கூட்டத்தில் கதறி அழுதுள்ளார்.

Cool Suresh Emotional on Maanaadu FDFS : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் மாநாடு.

மனிதரின் இயல்பை புரிந்து கொள்.!

சிம்புவுக்கு ஆதரவாக இருந்ததால் பறிபோன வாய்ப்புகள்.. கூட்டத்தில் கதறிய பிரபல நடிகர்.!!

இந்த படம் நேற்று காலையும் சில பிரச்சனைகளால் தாமதமாக வெளியானது. படம் தொடர்ந்து பல பிரச்சனைகளுக்கு ஆளானதால் சிம்புவின் நெருங்கிய நண்பரும் நடிகருமான கூல் சுரேஷ் கூட்டத்தில் கதறி அழுதுள்ளார்.

பிரபலங்களின் பார்வையில் Maanaadu படம் எப்படி இருக்கு? – வாங்க பார்க்கலாம் | Simbu, Venkat Prabhu

சிம்புவுக்கு ஆதரவாக இருந்ததால் பறிபோன வாய்ப்புகள்.. கூட்டத்தில் கதறிய பிரபல நடிகர்.!!

மேலும் நான் சிம்புவுக்கு ஆதரவாக இருந்ததால் தான் எனக்கு சினிமா வாய்ப்புகளே வரவில்லை. எவ்வளவு படம் என் கையை விட்டு போயிருக்கு தெரியுமா என கண் கலங்கி உள்ளார்.